உதவிகள் ...
ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.
தெருமுனை பிரச்சாரங்கள் ...
மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.
ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...
ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.
நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...
மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.
பெருநாள் தொழுகைகள் ...
TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.
Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts
Tuesday, October 11, 2011
Monday, August 8, 2011
Friday, April 15, 2011
Sunday, January 23, 2011
விதவைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவி !!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக, ஆவணியாபுரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த ரோஜா என்ற விதவைச் சகோதரிக்கு, கிளை வாழ்வாதார உதவி நிதியிலிருந்து ரூபாய் 5000/- மதிப்புள்ள விற்பனை பொருட்கள் வழங்கப்பட்டன. அவர் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டி இந்த உதவி செய்யப்பட்டது.
கடந்த 23.01.2011 ஞாயிறன்று, ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தாயார் சார்பாக அவரது சிறு வயது மகன் பொருட்களை பெற்றுக் கொண்டார்.
Friday, January 21, 2011
ரூபாய் 2000/- வாழ்வாதார உதவி !!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக, சகோ. xxxxxx xxxxxx என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. கடந்த 21.01.2011 வெள்ளியன்று, கிளைப் பொருளாளர் சகோ. ஜெஹபர் அலி, கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர், ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஆகியோர் உடனிருந்தனர்.








